Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

டெல்லியில் பேருந்துகள் கார்கள் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

டிசம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் பனிமூட்டம் காரணமாக , ஆறு பேருந்துகள் மற்றும் இரு கார்கள் அடுத்தடுத்து மோதி தீப்பற்றிக் கொண்டன .

இந்த சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், அடர்ந்த மூடுபனி காரணமாக ஆறு பேருந்துகளும், இரு கார்களும் அடுத்தடுத்து மோதிக் கொண்டதையடுத்து தீப்பற்றி எரிய தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதோடு 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் . இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பல வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானதால் , பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .

முந்தைய செய்தி கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
அடுத்த செய்தி பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

மாலைதீவு- சீனாவின் நீர் இராஜதந்திரத்தை முறியடிக்க முயற்சி.

ஜூன் 29, 2024
உலகம்

இங்கிலாந்து இளவரசர் உக்ரைனுக்கு திடீர் பயணம்!

செப்டம்பர் 12, 2025
உலகம்

மாணவர்களிடம் நேபாள இராணுவம் விடுத்துள்ள கோரிக்கை !

செப்டம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ – 1,200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்..!!

மார்ச் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?