காசா மீது இஸ்ரேல் பாரிய வான்வழி தாக்குதலொன்றை மேற்க்கொண்டுள்ளது.
குறித்த தாக்குதலால் அல் அஹ்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 07 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் காஸாவை தனது கட்டுபாட்டிட்க்குள் கொண்டு வந்தது மட்டுமில்லாமல் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வெளியேற்றியுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
