Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஐரோப்பாவில் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

ஆகஸ்ட் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள சுற்றுலாத் தளங்களில் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்வதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் ஸ்பெயின், போர்த்துக்கள், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பொது இடங்களில் மது அருந்தினாலோ, அரை குறை ஆடை அணிந்தவாறு சுற்றுலாத் தளங்களில் வலம் வந்தாலோ, புகைபிடித்தாலோ, அல்லது கடற்கரையில் முகம் சூழிக்க வைக்கும் விதத்தில் நடந்து கொண்டாலோ அபராதங்கள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இத்தாலியின் வெனிஸில் கேனால்களில் நீந்தினால் €350 (ரூ. 1.21 இலட்சம் ) விதிக்கப்படும் எனவும், புகைப்படம் எடுக்கக் கூடாத இடங்களில் புகைப் படம் பிடித்தால் €4,000 (ரூ. 13.84 இலட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது பார்சிலோனா, மலாகா, பாரிஸ் போன்ற நகரங்களில் சுற்றுச்சூழலைக் காக்கவும், பொதுமக்கள் அமைதியைப் பேணவும், பொது இடங்களில் புகைபிடித்தல் மற்றும் மாசுபடுத்துதல் போன்ற செயல்களுக்கு €750–€2,000 (ரூ. 2.6–6.9 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளூர்வாசிகள் அமைதியாக வாழவும், சுற்றுலா துறையை நிலையான முறையில் பராமரிக்கவும் இந்த விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஒட்டாவாவில் பதிவான ஐந்தாவது தட்டம்மை (Measles) நோய் பாதிப்பு
அடுத்த செய்தி நோவா ஸ்கோஷியாவில் காட்டுத்தீ

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

மூன்றாம் சார்லஸ் மன்னர் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்கு விஜயம்

ஏப்ரல் 1, 2026
உலகம்முதன்மை செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி.

ஆகஸ்ட் 22, 2024
உலகம்

நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்.

டிசம்பர் 27, 2024
அண்மைய செய்திகள்உலகம்

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானில‍ை எச்சரிக்கை

ஜனவரி 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?