Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அடையாளம் தெரியாத இருவரால் ‘பஸ் திலீப்’ என்பவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு!

ஆகஸ்ட் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மினுவங்கொட பகுதியில் இன்று பிற்பகல் திலீப லக்மால் எனப்படும் ‘பஸ் திலீப்’ என்பவரை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததால், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றனர்.

சம்பவத்தின்போது, பஸ் திலீப், அவரது மனைவி, நண்பர் மற்றும் மூன்று பிள்ளைகள் வீட்டு முற்றத்தில் இருந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், பாதுகாப்புப் படையினர் சீருடையை ஒத்த ஆடைகளை அணிந்து, திலீப்பை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். தாக்குதல் தோல்வியடைந்ததை அடுத்து, அவர்கள் தப்பிச் சென்ற காட்சி அருகிலுள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

மினுவங்கொட பொலிஸார், சந்தேக நபர்களைக் கண்டறிய தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி பல்லேகலை பகுதியில் சிறுத்தை ஒன்று மீட்பு!
அடுத்த செய்தி தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழைந்த நபருக்கு 28,000 டொலருர் அபராதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ்த் தேசியப் பேரவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலமைச்சர் விஜய்க்கு வைத்துள்ள கோரிக்கை

மே 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் 5,500 லீட்டர் தரமற்ற உரம் அழிப்பு (Video)

டிசம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

ஆகஸ்ட் 14, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு ஊடக சந்திப்பு ஏற்பாடு…

ஏப்ரல் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?