Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பல்லேகலை பகுதியில் சிறுத்தை ஒன்று மீட்பு!

ஆகஸ்ட் 13, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கண்டி, பல்லேகலை பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் கம்பிப் பொறியில் சிக்கியிருந்த சிறுத்தை ஒன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டு, பாதுகாப்பான இடத்தில் விடுவித்துள்ளனர்.

ரன்தெனிகல வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இச்சம்பவம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மிருக வைத்தியர் அக்கலங்க பினிதிய தலைமையிலான குழுவினர், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பொறியிலிருந்து மீட்டனர்.

பின்னர், சுமார் 6-7 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் சிறுத்தையை ரன்தெனிகல பிரதேசத்தில் பாதுகாப்பான இடத்தில் விடுவித்தனர்.

மீட்கப்பட்ட சிறுத்தைக்கு உட்காயங்கள் இல்லாததால், வெளிக்காயங்களுக்கு மட்டும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, அது காட்டில் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி இவ்வாண்டில் இதுவரையில் 80 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!
அடுத்த செய்தி அடையாளம் தெரியாத இருவரால் ‘பஸ் திலீப்’ என்பவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கடுவெலவில் மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அமெரிக்காவிடம் 6 மாத வரி சலுகை கோருவதற்கு தயாராகும் இலங்கை

ஏப்ரல் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சோதனை நடவடிக்கையில் 100,000 சந்தேக நபர்கள் கைது

பிப்ரவரி 20, 2026
இலங்கை

தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் அவதானம்!

செப்டம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?