Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இலங்கை பெயரில் எந்தவொரு செயற்கைக்கோளும் இல்லை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!

ஆகஸ்ட் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சர்வதேசத் தொலைத்தொடர்பு தரவுகளின்படி, இலங்கையின் பெயரில் எந்தவொரு செயற்கைக்கோளும் இல்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியம் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பப் பணிகளை ஒருங்கிணைக்கிறது. இதில், இலங்கை சார்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுப்பினராக உள்ளது.

ITU தரவுகளின்படி, புவிசார் சுற்றுப்பாதைகளில் இலங்கைக்காக 121.5 மற்றும் 50 ஆகிய இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த இடங்களில் ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, நேபாளம், தஜிகிஸ்தான் மற்றும் ருமேனியா போன்ற நாடுகளும் தங்கள் செயற்கைக்கோள்களை இயக்க முடியும்.

இந்த இரண்டு சுற்றுப்பாதைகளிலும் தற்போது இலங்கை என்ற பெயரில் எந்தச் செயற்கைக்கோளும் இல்லை என்பது ITU மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுப்ரீம் சாட்-1 என்ற செயற்கைக்கோள் ITU மூலம் இயக்கப்படுகிறதா என ஆராயப்பட்டபோதும், அவ்வாறு எதுவும் இல்லை என உறுதியானதாக அமைச்சர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி 200ரூபா இலஞ்சம் பெற்ற போக்குவரத்து அதிகாரசபையின் நேரக் கண்காணிப்பாளர் கைது!
அடுத்த செய்தி அளுத்நுவர, சமனலவெவ, ஹென்யாய பகுதியில் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இளைஞர்கள் மத்தியில் இடம் பெற்ற பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதி சடங்கு!

டிசம்பர் 31, 2025
இலங்கை

தேசிய இலக்கியப் போட்டியில் வவுனியா மாணவி முதலிடம்

ஜனவரி 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் உணவகத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம்

மே 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா வேப்பங்குளத்தில் அரச ஊழியர்கள் போராட்டம்

அக்டோபர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?