Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அளுத்நுவர, சமனலவெவ, ஹென்யாய பகுதியில் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது!

ஆகஸ்ட் 12, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

ஒரு தொகை வெடிமருந்துகளுடன் அளுத்நுவர, சமனலவெவ, ஹென்யாய பகுதியில் இன்று ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகளில் 9 மிமீ 04 வெடிமருந்துகள், 03 அடையாளம் தெரியாத ஆர்.எம்.ஈ சிறிய வெடிமருந்துகள் மற்றும் 9 மிமீ வெற்று ஷெல் உறை ஆகியவை அடங்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்நுவர, ஹென்யாய பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்தபோது, கோடா காய்ச்சிக்கொண்டிருந்த ஒருவரை கைதுசெய்ததாகவும், அவரது வீட்டை சோதனையிட்டபோது இந்த வெடிமருந்துகளை கண்டுபிடித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முந்தைய செய்தி இலங்கை பெயரில் எந்தவொரு செயற்கைக்கோளும் இல்லை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!
அடுத்த செய்தி யாழில் இலங்கை வங்கி ஊழியர்கள் போரட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள இரு என்புக்கூடுகள்

மே 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதம நீதியரசர்

மார்ச் 1, 2026
இலங்கை

குமார் பொன்னம்பலத்தின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

கிழக்கு குமுகாய மேம்பாட்டு மன்றத்தினால் நிர்மானித்த வீடுகள் திறந்து வைப்பு

மார்ச் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?