Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

வெளிநாட்டு பத்திரிகையாளர்களை செய்தி வெளியிட அனுமதிக்கும் காஸா!

ஆகஸ்ட் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவிற்குள் இராணுவத்துடன் அதிக வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட அனுமதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் – காஸா போர் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேல் தனது பிரசாரத்தைத் தொடங்கியது , இதன்போது பெரும்பாலான வெளிநாட்டு நிருபர்கள் காஸா பிரதேசத்தை சுயாதீனமாக அணுகுவது தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுக்கப்பட்டதற்கு அதிகாரிகள் பெரும்பாலும் பாதுகாப்பை ஒரு காரணமாகக் குறிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்நிலைமை மாறியுள்ளதுடன் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் காஸா பகுதியில் செய்தி வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் கூறுகையில்,

அதிக வெளிநாட்டு பத்திரிகையாளர்களை, அழைத்து வர நாங்கள் முடிவு செய்து உத்தரவிட்டுள்ளோம்.

பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒரு சிக்கல் உள்ளது, ஆனால் உங்கள் சொந்த பாதுகாப்பை பாதுகாக்க பொறுப்புடனும் கவனமாகவும் இருக்கும் வகையில் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி கருநிலம் பாதுகாப்பு’ – யாழிலும் முன்னெடுப்பு!
அடுத்த செய்தி மீன்பிடி வலையில் சிக்கிய கைக்குண்டொன்று பொலிஸாரால் மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

நிவ்யோர்க்கின் மேயரானார் மம்தானி

ஜனவரி 1, 2026
அண்மைய செய்திகள்உலகம்

ஸ்பெயின் டெனெரிப் தீவில் கடலில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

நவம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நடுக்கடலில் படகு உடைந்து மூழ்கியதில் மாயமான மற்றொரு தமிழக மீனவரின் சடலம் மீட்பு.

ஜூன் 17, 2024
உலகம்முதன்மை செய்தி

பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி….

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?