Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

பாலியல் குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது!

ஆகஸ்ட் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23-ஆந் திகதி மன்செஸ்டரில் உள்ள வணிக வளாகத்தில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து ஹைர் அலியை கைது செய்த பொலிஸார் அவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து அவரை பிணையில் விடுவித்துள்ளதாக தெரிவித்தனர்.

‘ஏ’ அணியில் இடம்பெற்றிருந்த 24 வயதான ஹைதர் அலி மீது கூறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி இங்கிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு !
அடுத்த செய்தி எஸ்.எல்.சி டி20 லீக் தொடர் இன்று ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

மார்ச் 26, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

இந்தியா மற்றும் கனடாவிற்க்கு இடையிலான போட்டி மழையினால் ஒத்திவைப்பு.

ஜூன் 15, 2024
அண்மைய செய்திகள்விளையாட்டு

கோஹ்லி இன்ஸ்டா பதிவு

ஜூன் 5, 2025
விளையாட்டு

ICC T20 உலகக்கிண்ண தொடருக்கான ஆப்​கானிஸ்​தான் அணி அறிவிப்பு!

ஜனவரி 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?