Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

டொராண்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜூலை 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொராண்டோ மற்றும் தெற்கு ஒன்ராறியோவில் காற்றின் தர அறிக்கை தொடர்பில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
காட்டுத்தீ புகை காரணமாக இந்த விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புகை காரணமாக காற்றின் தரம் மோசமடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வீதிகள் தென்படுவது குறைவாக இருக்கும் என்று கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காட்டுத்தீ புகையால் காற்றின் தரமும் புலப்படுத்தலும் குறுகிய தூரங்களில் மாறுபடலாம் மற்றும் நேரத்திற்கு நேரம் இது கணிசமாக மாறுபடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை வடக்கு முதல் தெற்கு வரை காற்றின் தரம் மேம்படும் என்று கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறப்பு காற்று தர அறிக்கை நீக்கப்படும் வரை வெளியில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துமாறு தேசிய வானிலை அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை,, சனிக்கிழமை முதல் நடைமுறையில் இருந்த வெப்ப எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது

வியாழக்கிழமை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், முக்கியமாக மேகமூட்டமாக இருக்கும், உயர்ந்த வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் மற்றும் 30 சதவீத மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதால் கனடாவை எச்சரிக்கும் டிரம்ப்!
அடுத்த செய்தி கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான காலக்கெடு நிறைவடைய சாத்தியமில்லை – மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

பிராம்ப்டன் நகர் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் மூவர் கைது

ஜனவரி 1, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் அதிவேகக் கண்காணிப்புக் கேமராக்களை தடை செய்ய திட்டம்

செப்டம்பர் 27, 2025
கனடா

கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் விண்வெளி வீரர் ஜெரமி ஹான்சன்

ஏப்ரல் 6, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ள மூவர்

நவம்பர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?