Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மாயமான Ontario Air Ambulance விமானத்தின் சிதைவுகள் அமெரிக்க கடற்பரப்பில் கண்டுபிடிப்பு

அக்டோபர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நான்கு கனேடியர்கள் உட்பட ஆறு பேர் பயணித்துக் கொண்டிருந்த Ontario Air Ambulance விமானத்தின் சிதைவுகள், அமெரிக்காவின் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க Coast Guard தேடுதல் குழுவினர், Boston நகரிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தென்கிழக்கு கடலில் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட சிதைவுகள் மாயமான விமானத்துக்குச் சொந்தமானவை என்பதை Coast Guard உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், விமானத்தில் பயணித்தவர்களின் நிலை தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை. அவர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

மேலும், இரவு முழுவதும் நடைபெறவுள்ள தேடுதல் நடவடிக்கைக்கு Coast Guard cutter William Sparling கப்பல் தலைமையேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bermuda-விலிருந்து Boston நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, சனிக்கிழமை அதிகாலை அமெரிக்க Federal Aviation Administration – FAA விமானத்துடனான தொடர்பை இழந்ததைத் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

Gulfstream G100 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம், Hamilton-ஐ தளமாகக் கொண்ட மருத்துவ அவசரப் போக்குவரத்து நிறுவனமான Latitude Air Ambulance நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி கியூபெக் தேர்தல் – இறுதிக்கட்டத்தில் Parti Québécois கட்சிக்கு அதிகரிக்கும் ஆதரவு
அடுத்த செய்தி மெக்கெல்லையை மீண்டும் கைப்பற்றியது எத்தியோப்பிய இராணுவம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இறக்குமதியாகும் ஆரஞ்சு பழச்சாறின் அளவில் மாற்றம்

ஆகஸ்ட் 21, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா முழு பலத்துடனும் போராடும் -பிரதமர் மார்க் கார்னி !

ஏப்ரல் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா அரசு மீது ஓய்வுபெற்ற மேஜர் கோரி மூர் குற்றச்சாட்டு!

செப்டம்பர் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

நாற்காலியுடன் வெளியேறினார் ஜஸ்டின் ட்ரூடோ ….

மார்ச் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?