Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம்!

ஜூலை 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் குழுத் தலைவர் ஹர்ஷ த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் அரசாங்க நிதி குழுவின் ஒன்றிணைந்த கூட்டத்தில், 2018 ஆம் ஆண்டு மிகைப்பொருள் திணிப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வு சட்ட ஒழுங்குவிதிகள் (2025 மார்ச் 27, 2429/32 வர்த்தமானி) கலந்துரையாடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் திடீர் இறக்குமதிகளால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கூட்டுறவு துறையில் கடன் வழங்கல் ஏற்பாடுகள் இல்லாதது குறித்து விவாதிக்கப்பட்டு, அமைச்சர் சமரசிங்க முறையான விசாரணைக்கு பரிந்துரைத்தார். மாகாண ஆணையாளர்கள் மற்றும் ஆளுநர்களுடன் விசேட குழு அமர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி களமோட்டை வயலுக்குச் செல்வதற்கு ஆற்றுப்பாலம் இன்மையால் விவசாயிகள் அவதி
அடுத்த செய்தி பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதால் கனடாவை எச்சரிக்கும் டிரம்ப்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி பறக்க விடப்பட்டது.

பிப்ரவரி 4, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

கொய்யா பழத்தை உண்பதால் கிடைக்கும் ஆரோக்கியமான நன்மைகள்….

பிப்ரவரி 22, 2025
இலங்கை

இடமாற்றம் வழங்கியும் குறித்த பாடசாலைக்கு செல்லாத ஆசிரியர்களுக்கு என்ன நடவடிக்கை எடுப்பது? …

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போத்தலால் தன்னையே காயப்படுத்தியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!

ஏப்ரல் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?