Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கிரான்வில் லூப் பூங்காவில் மீண்டும் நிறுவப்பட்ட கலைப்படைப்பு

ஜூலை 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

10 மீட்டர் உயரமான “ட்ரான்ஸ் ஆம் ராப்சர்” (Trans Am Rapture) என்ற கலைப்படைப்பு, வான்கூவர் நகரின் கிரான்வில் பாலம் அருகேயுள்ள கிரான்வில் லூப் பூங்காவில் மீண்டும் நிறுவப்பட்டு வருகிறது.

சிதைந்த கார்கள் மற்றும் பழமையான ஒரு தேவதாரு மரத்தின் அடிப்பகுதியைக் கொண்டு இந்த சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த “பிரமாண்டமான” சிற்பம் அமைதியான குடியிருப்புப் பகுதிக்குள் உரிய அறிவிப்பு மற்றும் ஆலோசனைகள் இன்றி கொண்டுவரப்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த கலைப்படைப்பு, தாங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்கு பொருத்தமற்றது என்றும், அது நகரத்தின் “சேமிப்புக் கிடங்கு” போல் தங்கள் பகுதியை நடத்துவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முன்னர் “ட்ரான்ஸ் ஆம் டோட்டம்” என அறியப்பட்ட இந்த கலைப்படைப்பு, மார்கஸ் பவ்காட் மற்றும் ஹெலன் ஆஸ்பினால் ஆகிய கலைஞர்களால் உருவாக்கப்பட்டது.

வாகன கலாசாரம் மற்றும் நகர்ப்புற வாழ்க்கை சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் அழுத்தங்கள் குறித்த ஒரு விமர்சனமாக இது வடிவமைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி கோட்டை பசுமை சுற்றுலா அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

கனடா–அமெரிக்க வர்த்தகப் போர்: மிச்சிகனில் தேர்தல் களம் சூடுபிடிப்பு!

செப்டம்பர் 9, 2026
கனடா

கனடா வேலைவாய்ப்பு சந்தையில் அதிரடி வளர்ச்சி: 52,000 வேலைகளுடன் ஒன்ராறியோ முதலிடம்!

ஆகஸ்ட் 8, 2026
கனடா

ஓய்வு ஊக்கத் திட்டம்  குறித்த விவரங்களை வெளியிட்ட மத்திய அரசாங்கம்

டிசம்பர் 4, 2025
கனடா

மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம்

ஏப்ரல் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?