Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

சக்தித் திருமகன்’ திரைப்படத்தின் பாடல்கள் நாளை

ஜூலை 23, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நான்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவரது நடிப்பில் உருவான ‘சலீம், ‘பிச்சைக்காரன்’ ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘மார்கன்’ திரைப்படமும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் 25ஆவது திரைப்படமான ‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். அவருக்கு ஜோடியாக த்ரிப்தி நடித்திருக்கிறார்.
இத்திரைப்படம் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

முந்தைய செய்தி Meta AI அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம்
அடுத்த செய்தி இரவு வேலை செய்யும் பெண்களே அவதானம் – ஆஸ்துமா வர வாய்ப்பு என கண்டறிவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

ஓடிடியில் வெளியாகும் “பறந்து போ” திரைப்படம்

ஆகஸ்ட் 2, 2025
சினிமா

சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ஷாருக்கான் பெற்றார்!

செப்டம்பர் 23, 2025
சினிமா

கும்கி 2’ படத்தின் டீசர் வெளியீடு!

அக்டோபர் 18, 2025
அண்மைய செய்திகள்சினிமா

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் இணையும் சிம்பு !

மே 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?