Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

நாளை வெளியாகும் ‘லொக் டவுன்’ படத்தின் ட்ரெய்லர்

நவம்பர் 26, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் விரைவில் திரையரங்குக்கு வரவிருக்கும் படம் லொக் டவுன்.

இது கொரோனா காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.

அடுத்த மாதம் 05ஆம் திகதி இத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் லொக் டவுன் படத்தின் ட்ரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி பாகிஸ்தானில் 22 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

ரவி மோகன் இயக்கும் “An Ordinary Man” ப்ரோமோ வெளியீடு

செப்டம்பர் 10, 2025
சினிமா

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் உள்ள ‘வீர ராஜ வீர’ என்ற பாடல் மீது காப்புரிமை வழக்கு!

செப்டம்பர் 24, 2025
சினிமா

மீண்டும் இணையும் மணிரத்தினம் மற்றும் A.R.ரஹ்மான்

மார்ச் 19, 2026
சினிமா

‘தாஷமக்கான்’ படத்தின் டைட்டில் புரோமோ வெளியீடு!

நவம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?