Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாணத்திலிருந்து கனேடிய மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

ஜூலை 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள உற்பத்தி நிறுவனங்கள், தற்போது அங்கு பணிபுரியும் நூற்றுக்கணக்கான தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என, கனேடிய மத்திய அரசுக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டால், இத்துறைக்கு பெரும் பொருளாதார “பேரழிவு” ஏற்படும் என்று கியூபெக் தொழில் துறை தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்த மாற்றங்களின் விளைவுகளை கியூபெக் மாகாணத்தின் தொழிற்சாலைகள் ஏற்கெனவே அனுபவிக்கத் தொடங்கிவிட்டதாக,  கியூபெக் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜூலி வைட், கவலை தெரிவித்தார்.

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் தொடர்பான விதிகளை கனேடிய மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால், பல உற்பத்தியாளர்களுக்கு வீழ்ச்சி ஒரு பேரழிவாக அமையக்கூடும் என்று, அவர் மேலும் கூறினார்.

நூற்றுக்கணக்கான தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள், தங்களின் பணி அனுமதிப்பத்திரங்களின் காலம் முடிந்ததாலும், நிறுவனங்களால் அவற்றை புதுப்பிக்க முடியாத நிலைமை காணப்படுவதாலும் கியூபெக்கை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டனர்.

சில பணியாளர்களின் அனுமதிப்பத்திரங்கள் இன்னும் சில மாதங்களுக்குச் செல்லுபடியானாலும் கூட, தங்கள் ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாது என்ற அச்சத்தில் அவர்களும் முன்னரே விலகிச் செல்கின்ற போக்கு காணப்படுவதையும் ஜூலி வைட் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்தி கனடியர்களை “மோசமானவர்கள்” என அமெரிக்க ஜனாதிபதி கருதுகிறார்-கனடாவுக்கான அமெரிக்க தூதுவர்
அடுத்த செய்தி காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாரதிபதிக்கு கடிதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கில் 7 பில்லியன் டொலர் செலவில் மருத்துவமனை அமைப்பு

பிப்ரவரி 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் கைது!

ஆகஸ்ட் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெளிநாடு செல்வோருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு!

மே 31, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-15 ஏப்ரல் 2025

ஏப்ரல் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?