Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளைஞன் உயிரிழப்பு!

ஜூன் 18, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் புகையிரத தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளைஞன் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார்.

அரியாலை பகுதியைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்துள்ளார்.

அதன் போது, அந்நேரம் பயணித்த யாழ் ராணி புகையிரதம் இளைஞனை மோதியதில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. .

முந்தைய செய்தி கைது செய்யப்பட்ட கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் பிணையில் விடுவிப்பு
அடுத்த செய்தி ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைபவர்கள் அல்ல – அயதுல்லா அலி கொமெய்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கோப்பாயில் வாகன விபத்து

அக்டோபர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி திருவிழா!

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கணவரை கொலை செய்த மனைவி

மே 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அரச எதிர்ப்புப் பேரணி குறித்து மஹிந்தவின் பகிரங்க முடிவு!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?