ஈரானையும், ஈரானின் மக்களையும் ஈரானின் வரலாற்றை அறிந்த புத்திசாலிகள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளமாட்டார்கள் என ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி தெரிவித்துள்ளார்.
ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைபவர்கள் அல்ல எனவும் அயதுல்லா அலி கொமெய்னி குறிப்பிட்டுள்ளார்.
விசேட தொலைக்காட்சி ஒளிபரப்பில் அவர் இதனை தெரிவித்தார்