Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனியர்கள் பலர் பலி!

ஜூன் 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காசாவில், இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸின் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் உதவி விநியோக தளங்களுக்கு அருகிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உணவைப் பெறுவதற்காக முண்டியடித்தவர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும், எத்தனை பேர் இந்த சம்பவத்தில் பலியானார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

இதேவேளை, 2025 மே 26 ஆம் திகதி முதல், காசாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளையால் நடத்தப்படும் உதவி விநியோக தளங்களுக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல்களில் இதுவரை 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஈரான் இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 220 பேர் பலி!
அடுத்த செய்தி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றவர்கள் சடலமாக மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்விசேட செய்திகள்

ஈரான் 19 குறுகிய தூர மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை அல் உதெய்ட் விமான தளத்தை நோக்கி ஏவியது.

ஜூன் 23, 2025
அண்மைய செய்திகள்உலகம்

கலிபோர்னியாவில் விமான விபத்து – விமானி பலி

மே 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வேற்று கிரகவாசிகளின் உடல்கள்!

செப்டம்பர் 9, 2024
உலகம்

அமெரிக்க விமானமொன்றை சுட்டு வீழ்த்திய ஈரானிய படைகள்

ஏப்ரல் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?