Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் போதைப்பொருள் பயன்பாட்டினால் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன

ஜூன் 17, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் போதைப்பொருள் அதிகப்பயன்பாட்டினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது.

நிலைமை மேலும் மோசமடையலாம் என நிபுணர்கள் தீவிரமாக எச்சரித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில், கியூபெக் மாகாணம் இதுவரை இல்லாத அளவில், போதைப்பொருளை அதிகமாகப் பயன்படுத்தியமை சார்ந்த  645 மரணங்களை பதிவு செய்துள்ளது.

இது மாதத்திற்கு சுமார் 53 மரணங்கள் என்ற அதிர்ச்சியூட்டும் சராசரியைக் காட்டுகிறது.

வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வகையான மரணங்கள் குறைந்து வரும் நிலையில், கியூபெக் அந்த நிலைக்கு நேர்மாறாக எதிர் திசையில் பயணிப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி பசுமைக்குடில் வாயு வெளியேற்ற இலக்கை எட்டுவது சாத்தியமில்லை – பாத்வேஸ் அலையன்ஸ்
அடுத்த செய்தி ஈரான் அரச வங்கி மீது சைபர் தாக்குதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலில் தீக்கிரையான அதிநவீன எஸ்.யு.வி (SUV) ரக வாகனம்

மே 18, 2026
கனடாமுதன்மை செய்தி

இஸ்ரேலை கண்டித்த கனேடிய பிரதமர் மார்க் கார்னி…

ஏப்ரல் 26, 2025
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோவில் 71 வயது மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் நீதிமன்றில் முன்னிலை!

ஜூலை 22, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கு தயார் – கிறிஸ்டின் ஃப்ரெச்செட்,

ஜனவரி 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?