இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் ஈரானின் அரச வங்கிகளில் ஒன்றான செபா வங்கி மீது சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செபா வங்கியின் உள்கட்டமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலினால் அவ்வங்கியின் ஒன்லைன் சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.