Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

ஜூலை 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஈரானிலுள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய பத்திரிகை செய்தி தளமொன்று செய்தியை வெளியிட்டுள்ளது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 670 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அபாடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அபாடன் சுத்திகரிப்பு நிலையத்தில் (19) கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் குறித்த தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்தில் தீயை அணைத்தபோதிலும் தீயின் வேகம் கட்டுக்குள் வரவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த அபாடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 1912 இல் தனது ஆரம்பித்தது. இது நாட்டின் எரிபொருளில் சுமார் 25 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. இங்கு தினமும் 5,200,000 பீப்பாய்களுக்கு மேல் சுத்திகரிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழ் நாகர்கோவிலில் கஞ்சா மீட்பு!
அடுத்த செய்தி யாழ் பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு – சுதந்திரமாக செல்ல அனுமதிக்குமாறு மக்கள் கோரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

புத்தகங்களுக்கு தடை விதித்த தலிபான் அரசு

செப்டம்பர் 19, 2025
உலகம்

கணினி பாகங்களுக்கு வரி விதிக்க ட்ரம்ப் திட்டம்!

ஆகஸ்ட் 7, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று தென்படும்.

பிப்ரவரி 3, 2025
உலகம்முதன்மை செய்தி

அமெரிக்காவில் சூறாவளி தாக்குதல் – 9 பேர் பலி!

பிப்ரவரி 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?