Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாவிசேட செய்திகள்

மொன்றியலில் ஒன்றுகூடிய காசாவுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள்

ஜூன் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் “பல சிவப்புக் கோடுகளைக் கடந்துவிட்டன” என்று கூறி, காசாவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மொன்றியலில் ஒன்றுகூடினர்.

கய்-கான்கார்டியா மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள மத்திய நகரப் பகுதியில் திரண்ட போராட்டக்காரர்கள், புதிதாகத் திறக்கப்பட்ட Place des Montréalaises நோக்கி பேரணியாகச் சென்றனர்.

ஒரு நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

கனடா அரசு வெறும் வார்த்தைகளோடு நிற்காமல் செயலில் இறங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.

காசாவின் மனிதாபிமான நிலைமை குறித்து பெரும்பாலானோர் தங்களின் கையறுநிலையையும், சீற்றத்தையும் வெளிப்படுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கனடா பிராங்கோபோன், கனடா எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors Without Borders Canada), சேவ் த சில்ட்ரன் கனடா (Save the Children Canada), மற்றும் ஆக்ஸ்பாம்-கியூபெக் உள்ளிட்ட பல முக்கிய அமைப்புகளால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது.

உடனடி மற்றும் நிரந்தர யுத்த நிறுத்தம், அத்துடன் மேற்குக் கரையில் இருந்து மக்கள் இடம்பெயர்வதை நிறுத்த கனடா பணியாற்ற வேண்டும் என்பன அவர்களின் கோரிக்கைகளாகும்.

முந்தைய செய்தி பறக்கத் தடைசெய்யப்பட்ட வான் வலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிவில் விமானம்
அடுத்த செய்தி செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு யாழ்.பல்கலை மாணவர்களையும் அனுமதிக்க நடவடிக்கை !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

டொராண்டோ மாநகரக் காவல் துறையில் பணியாற்றும் 9 அதிகாரிகள், பல்வேறு பயங்கரக் குற்றங்களில் ஈடுபட்டதாக தகவல்

பிப்ரவரி 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பிராந்தியங்களுக்கு வெப்ப அபாய எச்சரிக்கை!

ஏப்ரல் 14, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் பாடசாலை அதிபருக்கு சிறை தண்டனை.

பிப்ரவரி 3, 2025
கனடா

அமெரிக்காவின் மிரட்டல்களைச் சமாளிக்க டென்மார்க்குடன் கைகோர்த்தது மத்திய அரசு

பிப்ரவரி 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?