Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தானம்!

ஜூன் 13, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சர்வதேச இரத்த தான தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகம் , யாழ் . போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இரத்ததான நிகழ்வினை நடாத்தி இருந்தது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரத்த தான முகாமில் பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

இரத்த தான முகாமில் கலந்து கொண்டருக்கு , மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

சமூகத்தில் இரத்த தானத்தின் முக்கியத்துவத்தையும் , சூழலியல் பாதுகாப்பையும் ஒருசேர வலியுறுத்தும் நோக்குடனையே இந்த இரத்த தான முகாம் ஒழுங்கமைக்கப்பட்டதாக இந்திய துணைத்தூதரகம் தெரிவித்திருந்தது

முந்தைய செய்தி புல்மோட்டையில் ஜனாஸா நல்லடக்கத்திற்குத் தடை விதித்ததால் பதற்றம்
அடுத்த செய்தி கியூபெக்கின் புதிய இணைப்புத் திட்டம்: பழங்குடி சமூகங்கள் எதிர்ப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் வர்த்தகர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கை

ஜனவரி 4, 2026
இலங்கை

அதிக மாத்திரைகளை உட்கொண்டதால் வயோதிபப் பெண் உயிரிழப்பு!

அக்டோபர் 11, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி இடையூறு..

மார்ச் 24, 2025
இலங்கை

மட்டு களுவாஞ்சிக்குடி கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர் தாங்கி மீட்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?