Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக தேக்கு மர குற்றிகளை கடத்தி சென்ற நபர் கைது

ஜூன் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கருங்கல்லு சல்லிக்குள் தேக்கு மர குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற டிப்பர் சாரதி இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த மரக் குற்றிகளை ஏற்றி சென்றபோது சாவகச்சேரி பகுதியில் வைத்து குறித்த சம்பவம்
இடம் பெற்றுஉள்ளது

15 இலட்சம் ரூபா பெறுமதியான தேக்கு மர குற்றிகளை டிப்பரின் கீழே மறைத்து விட்டு வந்தபோது, சாவகச்சேரி பொலிஸ் பொலிஸ் பரிசோதகரான மயூரன் மற்றும் கொஸ்தாபல் நிருபன் ஆகியோர் குறித்த டிப்பரை சோதனையிட்டனர். இதன்போது அதில் மரக்குற்றிகள் ஏற்றி வந்தமை தெரிய வந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி நியூசிலாந்து அணியின் புதிய பயிற்சியாளர் அறிவிப்பு!
அடுத்த செய்தி மட்டக்களப்பு பொலிஸார் விசேட நடவடிக்கை – பல மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு ஆபாய எச்சரிக்கை!

அக்டோபர் 20, 2025
இலங்கை

தங்காலையில் போதை பொருள் கண்டு பிடிப்பு விவகாரத்தில் -மற்றுமொருவர் கைது!

அக்டோபர் 2, 2025
இலங்கை

மயிலிட்டி மக்களின் காணிகள் விரைவில் விடிவிக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகரன் உறுதி

மார்ச் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

2026 நிதிக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?