இலங்கை மின்சார சசபைக்கு தலைவராக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் K.T.M. உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவியிலிருந்து திலக் சியம்பலாபிட்டிய பதவி விலகியதைத் தொடர்ந்து,இலங்கை மின்சார சசபைக்கு தலைவராக K.T.M. உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.
