Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

பாதுகாப்பான வாகனப் பயணம் – Opération Nez rouge சேவை மொன்றியலில் ஆரம்பம்!

நவம்பர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் விடுமுறைக் காலத்தை முன்னிட்டு, மது அருந்திய அல்லது களைப்பான நிலையில் வாகனம் செலுத்துவதைத் தடுக்கும் Opération Nez rouge சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேவையின் முதல் நாளிலேயே சுமார் 1,020 தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து 661 பாதுகாப்பான வாகனப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

மது அருந்திய பின்னர் அல்லது அதிக களைப்புடன் வாகனம் செலுத்த முடியாத நிலையில் இருப்பவர்களை அவர்களுடைய வாகனங்களுடன் பாதுகாப்பாக வீடுகளுக்குக் கொண்டுசேர்ப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

கடந்த ஆண்டில் இந்த அமைப்பு 18,300க்கும் அதிகமான பாதுகாப்பான பயணங்களுக்கு உதவியிருந்தது. இந்த ஆண்டுக்கான சேவை டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துவதால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க இந்தச் சேவை முக்கியமானதாக அமைந்துள்ளது

முந்தைய செய்தி தேர்தல் முறைகேட்டை திசைதிருப்பவே தொகுதி மறுவரையறை: ராகுல் காந்தி
அடுத்த செய்தி திருப்பரங்குன்றம் விவகாரம்: தவெக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கோயலிஷன் அவெனிர் கியூபெக் கட்சியின் இறுதிப் பரப்புரை

ஏப்ரல் 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பெரிய குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தோனேசியாவில் இலங்கை காவல்துறையினரால் கைது!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செங்கலடியில் உணவக உரிமையாளருக்கு 70 ஆயிரம் அபராதம்

மார்ச் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் பிடியளவு கமநிலத்துக்க திட்டத்தின் ஊடாக உள்வாங்கப்பட்ட காணியில் மீள் பயிரிடல்

ஜூன் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?