Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் திருவுருவப் படம் திறப்பு!

நவம்பர் 21, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மறைந்த இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.

தேவாவின் பிறந்தநாளான நேற்று மாலை 6.30 மணியளவில், அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குடும்பத்தினர் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இளையராஜா, தேவாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, தேவாவின் இசைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் ‘Deva The Tribute’ என்ற இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத், வன்னி அரசு மற்றும் சென்னை மத்திய மாவட்ட தெற்குச் செயலாளர் திலீப் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், திரையுலகம் சார்பில் கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்குமரன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர்கள் பி. வாசு, பா. ரஞ்சித், இசையமைப்பாளர்கள் டி. இமான், ஹிப் ஹாப் ஆதி, நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, பாண்டியராஜன், ஒய்.ஜி. மகேந்திரன், ஜெய், சவுந்தர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர்.

விழாவின் இறுதியில் நன்றியுரை ஆற்றிய ஸ்ரீகாந்த் தேவா, மேடையில் இருந்த அமைச்சர்கள் முன்னிலையில் தமிழக அரசுக்கு மூன்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

அதன்படி, மறைந்த இசையமைப்பாளர் தேவாவிற்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், பத்மநாபன் தெருவிற்கு தேவாவின் பெயரைச் சூட்ட வேண்டும் மற்றும் தேவாவின் பிறந்தநாளான நவம்பர் 20-ஆம் திகதியை ‘கானா தினம்’ என்று அரசு அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

“இது வெறும் பிறந்தநாள் நிகழ்ச்சி அல்ல; தமிழ் திரையிசையில் தனக்கெனத் தனி சாம்ராஜ்யம் அமைத்துக் கொண்ட ஒரு இசை மேதைக்குச் செலுத்தப்பட்ட உரிய மரியாதை” என விழாவில் கலந்துகொண்ட திரையுலகப் பிரமுகர்களும் இசைக் கலைஞர்களும் குறிப்பிட்டனர்.

முந்தைய செய்தி ஈராக் மின் நிலையத்தில் தீவிபத்து: நால்வர் பலி
அடுத்த செய்தி தொடர் வெற்றியில் துல்கர் சல்மான்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்

நவம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்சினிமா

தக் லைஃப் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்!

ஜூன் 7, 2025
சினிமா

ஆண் பாவம் பொல்லாதது’ திரைப்படம் ஒக்டோபரில் வெளியீட திட்டம்!

ஆகஸ்ட் 15, 2025
சினிமா

பேன்டஸி காதல் கதையாக உருவாகும் ‘மெஸன்ஜர்’ திரைப்படம்

ஆகஸ்ட் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?