Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

பேன்டஸி காதல் கதையாக உருவாகும் ‘மெஸன்ஜர்’ திரைப்படம்

ஆகஸ்ட் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கன்னிமாடம் படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் அடுத்ததாக நடித்துள்ள படம், ‘மெஸன்ஜர்’.

இந்த படத்தை பி.வி.கே பிலிம் பேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பாத்திமா நஹீம், மனீஷா ஜஸ்னானி, வைசாலி ரவிச்சந்திரன், லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி உட்பட பலர் நடித்துள்ளனர்.

எம். அபூபக்கர் படத்திற்க்கு இசையமைத்துள்ளதுடன்,கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி.

இப்படம் பேன்டஸி காதல் கதையாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற ‘வானமே இல்லா பறவையாய்..’ என்று ஆரம்பமாகும் பாடலை தர்சன் எழுத, பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார்.

‘ஒன் சைடா வளர்த்தேன்’ என்ற பாடலை பாடகி சைந்தவி பாடியுள்ளதுடன், இப்படத்தின் ‘போனதூரம் போதுமாடி’ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரசாந்த் எழுத, பின்னணி பாடகர் சத்ய பிரகாஷ் பாடியிருக்கிறார்.

முந்தைய செய்தி நகைச்சுவை நடிகர் மதன்பாபு காலமானார்
அடுத்த செய்தி ஓடிடியில் வெளியாகும் “பறந்து போ” திரைப்படம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்!

ஜூலை 20, 2025
சினிமா

சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்

டிசம்பர் 5, 2025
சினிமா

சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை ஷாருக்கான் பெற்றார்!

செப்டம்பர் 23, 2025
சினிமா

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி’ டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

ஜூலை 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?