Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் காணாமல் போயிருந்த முதியவர் சடலமாக மீட்பு!

நவம்பர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

​வவுனியாவில் கடந்த புதன்கிழமை (18) காட்டுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த முதியவர் ஒருவர் இன்று சனிக்கிழமை (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

​வவுனியா, கொந்தக்காரன்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய து.நாகராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

​குறித்த முதியவர் கடந்த புதன்கிழமை முதல் கொந்தக்காரன்குளம் காட்டுப் பகுதிக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பாது காணாமல் போயிருந்தார்.

​இதனையடுத்து பொலிஸார், இராணுவத்தினர், கிராம சேவையாளர் மற்றும் கிராம மக்கள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.

​குறித்த, தேடுதல் நடவடிக்கையின் போது விளக்குவைத்தகுளம் மற்றும் கொந்தக்காரன்குளம் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதியில் இருந்து அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

​சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி வவுனியாவில் திறந்துவைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்!
அடுத்த செய்தி வவுனியாவில் டெங்கு பரவல் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் 104 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று முன்னெடுப்பு

ஆகஸ்ட் 12, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்ட்ரியல் நகரின் முன்னாள் செயற்குழுத் தலைவர் மீது விசாரணை!

மே 27, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பேங்கொக் குண்டுவெடிப்புச் சம்பவம் – இரு சீனப்பிரஜைகளுக்கு மரண தண்டனை

ஜூன் 11, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

சீமானின் வீட்டை பெற்றோல் குண்டு வீசி தகர்க்க முற்பட்ட 10 பேர் கைது !

பிப்ரவரி 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?