Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

அடுத்த ஜேம்ஸ் பாண்ட்: ராபர்ட் பேட்டின்சன்!

நவம்பர் 16, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

“தி பேட்மேன்” (The Batman) மற்றும் “தி ஒடிஸி” (The Odyssey) ஆகிய திரைப்படங்களில் நடித்த ராபர்ட் பேட்டின்சன், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், ஆறு தசாப்தங்களுக்கும் மேலான சினிமா வரலாற்றைக் கொண்ட ‘007’ உளவாளியின் வேடத்தில் நடித்த நடிகர்களின் பட்டியலில் ராபர்ட் பேட்டின்சனும் இணைந்துள்ளார்.

இவருக்கு முன்னதாக டேனியல் கிரெய்க் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

1962-இல் வெளியான “டாக்டர் நோ” (Dr. No) திரைப்படத்தில் சீன் கானரி முதன்முதலில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார்.

இது குறித்து ராபர்ட் பேட்டின்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சினிமா வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்று ஜேம்ஸ் பாண்ட். அத்தகைய ‘007’ கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.

என் மீது நம்பிக்கை வைத்த டெனிஸ், ஏமி, டேவிட், தான்யா மற்றும் அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் (Amazon MGM Studios) குழுவினருக்கு நான் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த கதாபாத்திரம் எனக்குக் கிடைத்த ஒரு கனவு நனவாகும் தருணம் என்று சொல்வது கூட மிகக் குறைவானதுதான்.

இந்த அற்புதமான குழுவுடன் இணைந்து பணியாற்றப்போவதை நினைத்து நான் மிகுந்த உற்சாகமடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டெனிஸ் வில்லினியூவ் (Denis Villeneuve) இயக்கத்தில் உருவாகும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில், யார் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார்கள் என்பது குறித்துப் பல மாதங்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ராபர்ட் பேட்டின்சன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் “தி டிராமா” (The Drama) படத்தில் நடித்ததுடன், கிறிஸ்டோபர் நோலனின் “தி ஒடிஸி” (The Odyssey) மற்றும் “பிரைம் டைம்” (Primetime) ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.

மேலும், இந்த ஆண்டின் இறுதியில் டெனிஸ் வில்லினியூவ் இயக்கத்தில் உருவாகும் “டியூன் – பார்ட் த்ரீ” (Dune: Part Three) திரைப்படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி தென்னாபிரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

இசைஞானி இளையராஜாவின் அதிர்ச்சி பேட்டி!

ஆகஸ்ட் 22, 2025
சினிமா

தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரோபோ சங்கர்

ஆகஸ்ட் 8, 2025
சினிமா

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!

ஜூலை 17, 2025
சினிமா

சூர்யா 45 திரைப்படத்தின் பெயர் நாளை வெளியிடப்படவுள்ளதாக அறிவிப்பு!

ஜூன் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?