Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!

ஜூலை 17, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரன் இன்று காலமானார்.

இவர் 1980 ஆம் ஆண்டு வெளியான ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் ‘நாளைய மனிதன்’, ‘அதிசய மனிதன்’, ‘உத்தமராசா’, ‘அசுரன்’ உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

1989 ஆம் ஆண்டு அவர் ‘நாளைய மனிதன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில், அதனை அடுத்து ‘அதிசய மனிதன்’, ‘அசுரன்’, ‘ராஜாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். அவரது இயக்கத்தில் வெளியான ‘கடவுள்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், இந்தப் படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் ‘கஜானா’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 12:20 மணிக்குக் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முந்தைய செய்தி பாகிஸ்தானில் கனமழை ஒரே நாளில் 30 பேர் பலி!
அடுத்த செய்தி இஸ்ரேலுக்கு சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா எச்சரிக்கை விடுத்துள்ளார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி’ டிரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

ஜூலை 16, 2025
சினிமா

இருமுடி திரைப்படத்தின் தற்போதைய வசூல்

செப்டம்பர் 2, 2026
சினிமா

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் பாடகர் டிம் கர்ரி மறைவு

ஆகஸ்ட் 27, 2026
சினிமா

அருண் விஜய் – முத்தையா இணையும் புதிய படம்: ஆகஸ்ட் 12-ல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆகஸ்ட் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?