RJ பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 45 திரைப்படத்தின் பெயர் நாளை வெளியிடப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த திரைப்படத்தில் த்ரிஷா, சிவாதா, சுவாசிகா, நட்டி நடராஜ், இந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.
சாய் அபயங்கர் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
