Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்

நவம்பர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழர் இறையாண்மைக்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவுக்கு, வன்னியில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்ப் பிள்ளைகளின் தாய்மார்கள் இன்று (16) தமது ஆழ்ந்த அஞ்சலியைச் செலுத்தினர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தின் 3557ஆவது நாளான இன்று, போராட்டப் பந்தலில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, தீபமேற்றி தாய்மார்கள் தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர்.

இந்நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

முந்தைய செய்தி தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்!
அடுத்த செய்தி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறபிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மன்னாரில் மக்களை தாக்கிய பொலிஸார் மீது கண்டனம்!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நைஜீரியாவில் தற்கொலை குண்டு தாக்குதல்- 18 பேர் உயிரிழப்பு!

ஜூலை 1, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

வர்த்தக பிரிவில் மாவட்ட ரீதியில் முதல் நிலை பெற்ற மாணவி!

ஏப்ரல் 2, 2026
1
இலங்கை

நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்கவில்லை – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர….

மார்ச் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?