Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

CF Montreal கால்பந்து கிளப் விற்பனை – அரச நிதியுதவி இல்லை என அறிவிப்பு!

நவம்பர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மேஜர் லீக் சாக்கர் (MLS) தொடரில் விளையாடும் ‘சி.எஃப். மொன்றியல்’ (CF Montreal) கால்பந்து கிளப் விற்பனை செய்யப்படவுள்ள நிலையில், அக்குழுவுக்கு நேரடியாக நிதியுதவி வழங்க முடியாது என கியூபெக் மாகாண முதலமைச்சர் போல் செயிண்ட்-பியர் பிளாமண்டன் (Paul St-Pierre Plamondon) தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக அணியின் உரிமையாளராக இருந்த ஜோயி சபுட்டோ (Joey Saputo), கிளப்பை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் பிளாமண்டன், “சி.எஃப். மொன்றியல் கிளப்பிற்கு நேரடியாக அரசாங்க மானியங்களை வழங்கும் திட்டம் எதுவுமில்லை” எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், முறையான திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டால் அவற்றை ஆராய தனது அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி மொன்றியல் யூதப் பள்ளி மீது துப்பாக்கிச்சூடு – குற்றவாளிக்கு 5½ ஆண்டுகள் சிறை!
அடுத்த செய்தி டிரூ-ரிவியர்ஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் இருவர் படுகாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் யூதப் பள்ளி மீது துப்பாக்கிச்சூடு – குற்றவாளிக்கு 5½ ஆண்டுகள் சிறை!

நவம்பர் 11, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் இன்று இரவு மூடப்படும் வீதிகள்!

அக்டோபர் 13, 2026
கியூபெக்

கியூபெக்கில் உறையும் பனிமழை எச்சரிக்கை

மார்ச் 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஆபத்தில் மின்சார ஒப்பந்தம் கியூபெக் அரசு எச்சரிக்கை!

டிசம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?