Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பரிசில் தினம்

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்திருந்த 2026ஆம் ஆண்டுக்கான பரிசில் தினம் இன்று (04) வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் விருந்தினர்கள் இன்னிய வாத்திய அணியின் இசை முழக்கத்துடன், மலர்மாலை அணிவித்து, பாடசாலைச் சமூகத்தினரால் வரவேற்று அழைத்து வரப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பிரமாண்டமான அலங்கார அரங்கில் மங்கல விளக்கேற்றலுடன் விழா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமானது.

தொடர்ந்து வரவேற்பு நடனம் மற்றும் வரவேற்புரை இடம்பெற்றதையடுத்து, பாடசாலை அதிபர் சி. மோகஜீவன் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றது . அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் அ சிவனருள்ராஜா அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது.

விழாவின் முக்கிய அம்சமாக மாணவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

இதனையடுத்து, கல்வியிலும் விளையாட்டு உள்ளிட்ட இணைபாடவிதான செயற்ப்பாட்டிலும் சாதித்த மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்ட இவ்விழா, மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் மகிழ்ச்சிகரமான நிகழ்வாக அமைந்தது.

மாணவர்களின் திறமைகளை அங்கீகரித்து, அவர்களின் எதிர்கால இலக்குகளை நோக்கிய பயணத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்தப் பரிசளிப்பு விழா சிறப்பாக நிறைவடைந்தது.

முந்தைய செய்தி வவுனியாவில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி டைம் லூப் கதைக்களத்தில் உருவாகும் சந்தானத்தின் அதிசயபிறவி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியாவில் கிராம சேவகர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவன் தெ.திருக்குமரன்

ஏப்ரல் 2, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் ஆரம்பமான கராத்தே போட்டி…

ஏப்ரல் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சமையல் எரிவாயு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி

மார்ச் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?