நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
‘சக்கரை பெண்ணே’ (Sakkarai Penne) என்ற இந்தப் பாடலுக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். தீப்தி சுரேஷ் பாடியுள்ளதுடன், பிரவீன் எஸ். விஜய் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இத்திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
