Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

விஜய் எனது Lucky Charm – நடிகை சமந்தா புகழாரம் !

அக்டோபர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நடிகர் விஜய் தனக்கு அதிர்ஷ்டத்தைத் தந்தவர் என்றும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சமையல் போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோது, நடிகர் விஜய் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட சமந்தா, அவரைத் தனது “Lucky Charm” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விஜய் நடிப்பில் தான் நடித்த மூன்று திரைப்படங்கள் வெற்றியடைந்ததாகவும், இதனால் அவர் மீது தனக்கு மிகுந்த மதிப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள விஜய், சினிமாவைத் தாண்டி அரசியல் களத்திலும் தலைவராக உருவெடுத்து, அதற்காகக் கடினமாக உழைத்து வருவது தமக்கு உத்வேகம் அளிப்பதாகவும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் திரைப்பயணம், அவரது தனிப்பட்ட பண்புகள் மற்றும் அரசியல் நோக்கிய அவரது மாற்றம் ஆகியவை தமக்கு ஊக்கமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளமை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

முந்தைய செய்தி இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றியை பாராட்டினார் குமார் சங்கக்கார
அடுத்த செய்தி 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு…

பிப்ரவரி 27, 2025
சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்

அக்டோபர் 7, 2026
அண்மைய செய்திகள்உலகம்

ஹாரி பாட்டர் திரைப்பட நடிகை உயிரிழப்பு

செப்டம்பர் 28, 2024
சினிமா

சாய் அபயங்கரின் இசையில் ரதிமா பாடல்

ஆகஸ்ட் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?