Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கந்தரோடையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமையால் பெரும் சர்ச்சை

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் கந்தரோடையில் தொல்லியல் திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீள எடுத்து செல்லப்பட்டுள்ளதாக , வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளர் தி. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் கந்தரோடை பகுதியில் புராதன பௌத்த சின்னங்கள் காணப்படும் பகுதியில் கடந்த சனிக்கிழமை தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட பௌத்தர்கள் புத்தர் சிலை ஒன்றினை அங்கு வைத்து வழிபாடுகளை மேற்கொண்டதுடன்,”பிரித்” ஓதி மத சடங்குகளிலும் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் , அப்பகுதி மக்கள் மத்தியில் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருந்தன.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வலி.தெற்கு பிரதே சபையின் தவிசாளர் தி.பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்ட போது, அன்றைய தினம் சனிக்கிழமை வழிபாட்டிற்காகவே அங்கு புத்தர் சிலை வைக்கப்பட்டது என்றும் , அது நிரந்தரமாக வைக்கப்படவில்லை, வழிபாட்டு நிகழ்வுகள் முடிவடைந்ததும், அந்த புத்தர் சிலை மீள எடுத்து செல்லப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அப்பகுதியில் கடமையில் இருந்த தொல்லியல் திணைக்களத்தினருடனும், தவிசாளர், அன்றைய சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன், பிரதேச சபையின் அனுமதிகள் இன்றி முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கைகளை பிரதேச சபை எடுக்கும் என கூறியிருந்தார்.

முந்தைய செய்தி ஹப்புத்தளை – பெரகலை பகுதிக்கு இடையில் மரம் முறிந்து சேதம்!
அடுத்த செய்தி யாழில் போலி உறுதிப் பத்திரங்கள் மூலம் அரச காணிகளைச் சுவீகரிக்கும் மோசடி வலையமைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய ஆசிரியர் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த கார் – இருவர் மரணம்

ஜூன் 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பண மோசடி விவகாரம் குழுவில் ஆஜராக முடியாது என திறைசேரி செயலாளர் அறிவிப்பு!

ஏப்ரல் 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை சோசலிச கட்சியின் மேதின கூட்டம்

மே 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?