Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி!

நவம்பர் 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை, சீனத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல்துறை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவதி 2பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இன்று நவம்பர் 02ஆம் திகதி இரவு, குறித்த வீதியால் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டை யார் மேற்கொண்டார்கள், எத்தனை பேர் இதில் ஈடுபட்டிருந்தார்கள், எதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி இரவில் வெளிச்சத்தில் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புக்கள்
அடுத்த செய்தி புளோரிடாவில் தனியார் விமான விபத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கொட்டாவை- தொடங்கொடவிற்கும் இடையிலான திவேக நெடுஞ்சாலையை புனரமைக்க முடிவு!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சமூக ஊடகங்களில் குழந்தைகளை பயன்படுத்தும் பெற்றோர்களுக்கு தண்டனை!

அக்டோபர் 27, 2026
இலங்கை

மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள்

டிசம்பர் 6, 2025
இலங்கை

சர்வதேச மகளிர் தினமும் கௌரவிப்பு நிகழ்வும்

மார்ச் 25, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?