Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

நவம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்கள்களின் பிரச்சினை தொடர்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இப்போராட்டமானது மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் இடம்பெற்றதுடன், குறித்த பண்ணையாளர்களுக்கான நீதியை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன்படி இவ் ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சறிநேசன், இ.ஸ்ரீநாத் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், செ.கஜேந்திரன், சீ.யோகேஸ்வரன், அரிசாகிர் மௌலானா, மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம், பாக்கியநாதன், பாஸ்கரன், வேலன் சுவாமிகள் , உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மக்களின் கோரிக்கைக்கு தீர்வு வேண்டும், மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பை உடன் நிறுத்து, பண்ணையாளர்கள் வாழ்வாதாரத்தை அழிக்காதே, சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்று என பதாதைகளை ஏந்தியவாறும், கோஷமிட்டும் தங்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தினர்.

இந்த போராட்டத்தை முன்னின்று நடாத்திய 11 பேருக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், ஸ்ரீநாத், அருட்பணி லுக்ரோன் பாதர், சிவில் சமூக செயற்பாட்டு ஒன்றியத் தலைவர் சிவயோகநாதன், பண்ணையாளர் சங்க தலைவர் நிமலன், விவசாயிகள் சம்மேளன தலைவர் மோகன் ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
அடுத்த செய்தி அனலைதீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்!

ஜூலை 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மல்யுத்தப் போட்டிக்கான தெரிவில் வித்தியானந்தக் கல்லூரி மாணவர்கள் சாதனை

ஏப்ரல் 10, 2026
இலங்கை

வோல்கர் டர்க்கின் அறிக்கைக்கு பதிலளித்தது இலங்கை!

செப்டம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர்

ஜூலை 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?