Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட கிருஷ்ணகுமார் மல்லாகம் நீதிமன்றத்தால் விடுதலை!

அக்டோபர் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கிருஷ்ணகுமார் கந்தசாமி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கையை வந்தடைந்த அவர், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

கிருஷ்ணகுமார் கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஒருங்கிணைக்க முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று 29ம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி கியூபெக்கில் 12,000 பேர் வீடற்ற நிலையை எதிர்கொள்கிறார்கள்!
அடுத்த செய்தி வடக்கில் முதலீட்டாளர்களின் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

பிப்ரவரி 11, 2026
இலங்கைவிசேட செய்திகள்

அல்லைப்பிட்டியில் 17 வயது இளைஞன் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு – விசாரணையில் வெளிவந்த தகவல்

பிப்ரவரி 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் குறி சொல்லும் ஆலயத்தில் பூசாரி கொடுத்த இளநீரை பருகிய நபர் உயிரிழப்பு!

ஜூன் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் காரைநகர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சடலம்

ஆகஸ்ட் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?