Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வட்டவளை ரயில் நிலையத்தை பார்வையிட்ட பா.உ.மஞ்சுள சுரவீரஆரச்சி

அக்டோபர் 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வட்டவளை ரயில் நிலையம் மண்சரிவால் சேதமடைந்துள்ளதுடன் அதனை பார்வையிடுவதட்காக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி இன்று வருகை தந்திருந்தார்.

குறித்த ரயில் நிலையத்தை மீள புனரமைக்கும் பணிகளை ரயில்வே திணைக்களம், இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளது.

தற்போது வட்டவளை ரயில் நிலையத்தின் சரக்கு களஞ்சிய கட்டிடம் ரயில் நிலையமாக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மகாவலி நீர் பாதுகாப்புத் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர் கடன் – அமைச்சரவை ஒப்புதல்
அடுத்த செய்தி மீன் உற்பத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களிற்கு செயற்கை நுண்ணறிவு செயலமர்வு

செப்டம்பர் 2, 2025
இலங்கை

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மனு தாக்கல்!

ஆகஸ்ட் 23, 2025
அண்மைய செய்திகள்உலகம்

தன்னை தானே திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை

செப்டம்பர் 30, 2024
அண்மைய செய்திகள்இலங்கை

கோட்டாபய ராஜபக்ச இணையவழியாக சாட்சியமளிப்பதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி

ஜூன் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?