Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

தலைநகர் கீவ் மீது கொத்து வெடிகுண்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் குற்றச்சாட்டு!

அக்டோபர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தலைநகர் கீவ் மீது கொத்து வெடிகுண்டுகளை (cluster bombs) வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடுகள் நடந்துவரும் சூழலில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் உக்ரைன் மேற்கொண்ட ‘விவால்டி நடவடிக்கை’ (Operation Vivaldi) உள்ளிட்ட எதிர் தாக்குதல் மூலம் ரஷ்யப் படைகளின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைனியத் தரப்புத் தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், இந்த இலையுதிர் காலத்தின் தொடக்கத்திலிருந்து ரஷ்யா கைப்பற்றியதை விட அதிகமான பகுதிகளைத் தங்கள் படைகள் மீட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் செயற்கைக்கோள் சேவைத் தடைகள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உக்ரைன் தனது முன்னரங்கப் பகுதிகளை ஒருங்கிணைத்து வருவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

முன்னரங்கப் களத்தில் போதிய வெற்றிகளைப் பெற முடியாததால், ரஷ்யப் படைகள் பொதுமக்கள் மீதும் உக்ரேனின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை அதிகரித்துள்ளன எனவும், கடந்த 22ஆம் திகதியன்று கீவ் நகர் மீது கொத்து வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா வீசியதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டினார்.

குறிப்பிட்ட இடைவெளியில் வான்வெளியில் வெடித்துச் சிதறும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வெடிகுண்டுகள், பொதுமக்கள் மற்றும் பரந்த அளவிலான பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர்கள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி பீகாரில் பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து
அடுத்த செய்தி மொன்றியல் மெட்ரோவில் புதிய மாற்றம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்முதன்மை செய்தி

குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 51 பேர் உயிரிழப்பு !

பிப்ரவரி 10, 2025
உலகம்

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து ஐந்து பேர் உயிரிழப்பு!

செப்டம்பர் 7, 2025
உலகம்முதன்மை செய்தி

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்க்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு.

பிப்ரவரி 3, 2025
உலகம்

80,000 அரசு பணியிடங்களை இரத்து செய்த அமெரிக்க அரசு!

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?