Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். தொழிற்சந்தை – 1600 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்கேற்பு!

அக்டோபர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட தொழிற்சந்தை இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர்  கலந்துகொண்டார்.

இத் தொழிற்சந்தையின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு துறைகளில் காணப்படும் தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் தொடர்பில் நேரடியாக அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

குறித்த தொழிற்சந்தையில் 1600 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டதுடன், 50 தொழில் வழங்கும் நிறுவனங்களும் 12 தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்றன.

இதன்மூலம் தொழில் தேடும் இளைஞர்களையும் தொழில் வழங்கும் நிறுவனங்களையும் நேரடியாக இணைக்கும் முக்கிய தளமாக இந் நிகழ்வு அமைந்தது.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன், மேலதிக செயலர் கே. சிவகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர்   கே. கருணாகரன், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

முந்தைய செய்தி கேரள முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் அக்டோபர் 5இல் சந்திப்பு
அடுத்த செய்தி கனடாவில் குடியேற்ற எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்கலாம் – பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நிதி உதவி வழங்குவது தொடர்பில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடல்!

செப்டம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாளிகாவத்தை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்!

செப்டம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை வழக்கில் இடைக்கால தடையை பிறப்பித்த உயர் நீதிமன்றம்

ஜூன் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனம்!

ஜூன் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?