Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் 40 வீத மழை வீழ்ச்சி பதிவு – தா.சதானந்தன் தெரிவிப்பு

செப்டம்பர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாவட்டத்தில் 2026 ஜனவரி மாதம் முதல் இதுவரை 40 வீதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் காலநிலை தொடர்பாக ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தினனை பொறித்த வரை வருடாந்த சராசரி மழை வீழ்ச்சியானது 1400 மில்லிமீற்றர் வரை காணப்படுகின்றது. எனினும், இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 559.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது.

இதேவேளை நேற்றையதினம் 21.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இம்மாதம் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது என தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இம்மாதத்தின் (செப்டம்பர்) இறுதியில் இருந்து வடகீழ் பருவமழை ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மாவட்டத்தில் அதிகளவான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக இக்காலப்பகுதியில் தாழமுக்க நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிகளவான கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார்.

முந்தைய செய்தி கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு
அடுத்த செய்தி யாழில். 210 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தில் வெளியான முதல் நாளிதழ் !

ஏப்ரல் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தென்கொரியா, அவுஸ்திரேலியா முதலீட்டாளர்களிடம் இலஞ்சம் கோரிய முன்னாள் அமைச்சர்கள்!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – மஹிந்த ஜயசிங்க

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

ஜனவரி 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?