Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தில் வெளியான முதல் நாளிதழ் !

ஏப்ரல் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்நிலையில் இத்தாலியிலிருந்து வெளியாகும் இல்ஃபோக்லியோ, நாளிதழ் நிறுவனம், முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாரான நாளிதழை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவால் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட பதிப்பை வெளியிடும் உலகின் முதல் செய்தித்தாள் இது என இத்தாலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

நான்கு பக்கங்களைக் கொண்ட இல் ஃபோக்லியோ AI செய்தித்தாளானது மெல்லிய அகலத் தாள் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த செய்தித்தாளை இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் இத்தாலியிலிருந்து வெளியாகும் Il Foglio நாளிதழ் நிறுவனம், முற்றுமுழுதாக AI தொழில்நுட்பத்தில் தயாரான நாளிதழை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவால் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட பதிப்பை வெளியிடும் உலகின் முதல் செய்தித்தாள் இது என இத்தாலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு பக்கங்களைக் கொண்ட Il Foglio AI செய்தித்தாளானது மெல்லிய அகலத்தாள் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு எதிர்வரும் நாட்களில் இந்த AI செய்தித்தாளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….
அடுத்த செய்தி கல்பாசியில் இருக்கும் நன்மைகள்..!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு உள்வாங்கப்பட்ட லிமான்சா

செப்டம்பர் 13, 2024
1
அண்மைய செய்திகள்இலங்கை

ஏமாற்றத்தோடு வீடு திரும்பிய மீனவர்கள்…

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதியின் விஜயத்தையொட்டி அவசரமாக செப்பனிடப்படும் மன்னார் வீதி

ஜனவரி 12, 2026
அண்மைய செய்திகள்கனடா

முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள்புதிய கட்சியைத் தொடங்குவதற்கான தங்கள் திட்டங்களைக் கைவிட்டுள்ளனர்!

ஜூலை 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?