Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றம் தீவிரம்

செப்டம்பர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கப் பொருட்களுக்கு கனடா பதிலடி வரிகளை அமுல்படுத்தியுள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளுக்கு பதிலளிக்கும் வகையில், சுமார் 27.6 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு கனடா பல்வேறு அளவுகளில் பதில் வரிகளை விதித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்காவுடனான வர்த்தக உறவை சுமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை கனடா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றம் கனடாவின் பொருளாதாரம், ஏற்றுமதியாளர்கள் மற்றும் நுகர்வோர் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து அரசாங்கமும் வர்த்தகத் துறையினரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க சந்தையை மட்டுமே சார்ந்திருப்பதைக் குறைத்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுடன் வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளிலும் கனடா கவனம் செலுத்தி வருகிறது.

கனடா–அமெரிக்க வர்த்தக உறவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்த லே மான்ஸ் கார் பந்தயம்
அடுத்த செய்தி ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது தாக்குதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஷான் சென் வாக்கெடுப்புகளில் முறைகேடாகப் பங்கேற்றதாக எழுந்த குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 14, 2026
அண்மைய செய்திகள்கனடா

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

ஜூன் 24, 2026
கனடாமுதன்மை செய்தி

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு பிரதமர் மார்க் கார்னி ஆதரவு

மார்ச் 3, 2026
கனடா

 ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?