Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கைத் தனிநாடு ஆக்குவதற்கான ஆதரவு விவகாரம்

செப்டம்பர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிலிருந்து கியூபெக் பிரிந்து தனிநாடாவதை தாம் தனிப்பட்ட முறையில் ஆதரிக்கிறாரா இல்லையா என்பது குறித்து வெளிப்படையான கருத்துத் தெரிவிப்பதை, கியூபெக் முதலமைச்சரும் கொவாலிசியன் அவனீர்
கியூபெக் (CAQ) கட்சியின் தலைவருமான கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) தவிர்த்துள்ளார்.

ரேடியோ-கனடா (Radio-Canada) தொலைக்காட்சியில் மாகாணத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் பங்கேற்ற தொடர் விவாதங்களைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட், இவ்விவகாரத்தில் எனது தனிப்பட்ட நிலைப்பாடு என்பது முக்கியமானது அல்ல. அது தற்போதைய சூழலுக்குப் பொருத்தமான தகவலும் இல்லை எனக் கூறி நேரடிப் பதிலைத் தவிர்த்தார்.

இருப்பினும், இச்சம்பவம் குறித்துப் பின்னர் சமூக ஊடகங்களில் பதிவொன்றை வெளியிட்ட அவர், கடந்த காலத்தில் பார்ட்டி கியூபெக்குவா (PQ) கட்சியின் சிரேஷ்ட அரசியல் ஆலோசகராகத் தாம் பணியாற்றிய வரலாற்றை மறுக்கப்போவதில்லை என்றும், ஆனால் அதன்பின்னர் அரசியல் ரீதியாகத் தாம் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளதாகவும்
விளக்கமளித்தார்.

தமது தற்போதைய கொவாலிசியன் அவனீர் கியூபெக் (CAQ) கட்சியானது, தனிநாடு கோரும் பிரிவினைவாதக் கொள்கையையோ அல்லது கனடா கூட்டாட்சிக்கு முழுமையாகப் பணியும் கொள்கையையோ பின்பற்றவில்லை என்றும், மாறாகக் கனடாவுக்குள் கியூபெக்கிற்கு அதிக அதிகாரங்களைக் கோரும் சுயஆட்சி தேசியவாத(Autonomist) பாதையையே பின்பற்றுவதாகவும் பிரெஷெட் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், முந்தையபார்ட்டி கியூபெக்குவா ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகள் தனிநாடு பொதுவாக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்ததாக, கியூபெக் முதலமைச்சர்
கிறிஸ்டின் பிரெஷெட் குற்றம்சாட்டியுள்ளார்.

முந்தைய செய்தி உக்ரைனுக்கு C$350 மில்லியன் வான் பாதுகாப்பு உதவி
அடுத்த செய்தி பிரெஞ்சு மொழியில் மட்டுமே வாக்காளர் அட்டைகளை அனுப்பும் தீர்மானத்திற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

CAQ கட்சிக்குள் நிலவும் மோதல்களைத் தவிர்க்குமாறு மாகாண முதல்வர் கோரிக்கை

ஏப்ரல் 1, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரில் இடம்பெற்ற பிரம்மாண்ட வீதி ஊர்வலம்

மார்ச் 30, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கூட்டு நட்டஈட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கியூபெக் நீதிமன்றம் அனுமதி

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

பிரெஞ்சு மொழியின் பயன்பாட்டை மதிப்பிட, கியூபெக் புள்ளிவிபரவியல் நிறுவனத்தால் விசேட வினாக்கொத்து வெளியீடு

ஜூன் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?