Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஐந்து லட்சத்திற்கு விற்கப்பட்ட மாம்பழம்!

செப்டம்பர் 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
வவுனியா வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக தொகைக்கு ஏலம் போயிருந்தது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழத் திருவிழா இன்று இடம்பெற்றது. இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.
அந்த மாம்பழம் 505000/=( ஐந்து இலட்சத்து ஐந்தாயிரம் ) ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியாவை சேர்ந்தஇ. மோகனதாஸ் குடும்பத்தினர்  குறித்த தொகையை வழங்கி மாம்பழத்தை பெற்றுக்கொண்டனர்.
முந்தைய செய்தி சீனாவின் ஹவாய் நிறுவனத்திற்கு எதிரான அமெரிக்க வழக்கு தொடக்கம்
அடுத்த செய்தி வெடுக்குநாறிமலையில் சைவ மற்றும் பௌத்த வழிபாட்டுக்கு அனுமதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் – அரசாங்கம் தெரிவிப்பு!

செப்டம்பர் 15, 2025
இலங்கை

ஜனாதிபதி மீது நம்பிக்கை உள்ளது – பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்

ஜனவரி 16, 2026
இலங்கை

யானைகளின் இறப்பு வீதம் தொடர்பாக வெளியான தகவல்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கல்முனையில் ஓரினச்சேர்க்கையில் சிறுவர்களை ஈடுபடுத்தி வந்த வர்த்தகர் கைது

மே 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?